ணாவான் எவன் ஒருவன் மக்களுக்காக
ணாணன் நன்மை செய்வானோ
அவனே ஆண்டவனாவான் இறையாட்சி மக்களை
கடைசிவரை காப்பாற்றும் மறைமாட்சி
நூல்கள் கற்போன் அதனாலேயே போற்றப்படுகிறான்
புதியன படைத்தது முன்னேறிசெல்வதானால்
ணிரைந்து கேட்பவருக்கு அள்ளி தருவான்
ணிறைவாய் அவன்தான் தருமனைதுமேக
ணீ கொட்டும் களைகுங்கால் அதுபோல்
ணீயாய் எங்கும்சென்று இன்னல்படாதே
ணுரை அகத்தினுள் அகம்போல் புறத்தினுள்
புறம் பேசி அலையாதே
நடந்ததை சொல்லிவிட்டு செல் அதற்காக
நடந்ததை பேசிக்கொண்டேயிருப்பது புறங்கூறுதல்
புறங்கூறுதல் உன்னையே துன்பத்திற்கு உள்ளாக்கும்
கேட்க கேட்க உனக்கேதுன்பம்
சொல்ல சொல்ல நீயே முதலில்
பலி ஆவாய் அறி
புதன், 31 ஆகஸ்ட், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)