செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புதிய வள்ளுவம்

விண்ணிலும் மண்ணிலும் அன்பு ஒன்றே
வீரிய வித்தாம் மக்கட்கு
புண்ணியம் மிக நன்மையையும் பாவம் மிக
புடிங்கி திங்குமாம் வறுமை
வறுமை போக்க பொறுமை வெகாமை
சிறுமை இன்றி இருதீழிய
தீழிய நன்மை வென்றுவிட்டால் வறுமை
தீர்ந்து விடும் என்பர்

சனி, 28 ஆகஸ்ட், 2010

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இறைவனை போற்றுதல்

ஐயுறவு கொள்வார் கொள்வதில்லை நன்மை
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்