குழந்தைகள் நம்பிக்கை பெற்றோர்மீது அவர்தாம்
குழந்தைகள் மீதுவைதிருப்பர் நம்பிக்கை
குருவின்மீது சீடனுக்கு நம்பிக்கை சீடனுக்கோ
குருசொல்லிதரும் கலைமீது நம்பிக்கை
பெண்களுக்கு ஆண்கள்மீது இவன்தன்னை நன்றாக
பொத்தி காப்பானென்று நம்பிக்கை
ஆண்களுக்கு தன்மனைவி இல்லறம்போற்ற வழவைபாள்
ஆண்டவன் அருள்புரிவாநென்று நம்பிக்கை
ஆண்டவனுக்கு தன்னை துதிப்போர் நலமாக
ஆற்றலுடன் வாழவேண்டுமென்று நம்பிக்கை
சனி, 19 மார்ச், 2011
வியாழன், 17 மார்ச், 2011
கண்ணன் பாடல்
வசனம் - உனக்கு மாட்டுகறியா கொடுத்தேன்
அவையெல்லாம் அடிமாட போச்சு
அதை வெட்டி வெட்டி கறியாக்கி திண்ண
அதோட கண்ணுக்குட்டிஎல்லாம் வெறியோட வளருது...
பாடல் - என் கன்னுக்குட்டி செத்து போச்சே
என் கண்ணு ரெண்டும் கண்ணீர் ஆச்சே
பகல் கனவு பாழாகி போச்சே
நிலவொளி கருப்பாகியாசே
பட்டமரம் தேடி தெய்வம் வந்தாச்சே
உலகம் முழுவதும் எனதாச்சே
கவலை எல்லாம் பறந்து போச்சே
உயிரான அன்பு உண்டாச்சே
உண்மை அறியும் தமிழ் நானாச்சே
அவையெல்லாம் அடிமாட போச்சு
அதை வெட்டி வெட்டி கறியாக்கி திண்ண
அதோட கண்ணுக்குட்டிஎல்லாம் வெறியோட வளருது...
பாடல் - என் கன்னுக்குட்டி செத்து போச்சே
என் கண்ணு ரெண்டும் கண்ணீர் ஆச்சே
பகல் கனவு பாழாகி போச்சே
நிலவொளி கருப்பாகியாசே
பட்டமரம் தேடி தெய்வம் வந்தாச்சே
உலகம் முழுவதும் எனதாச்சே
கவலை எல்லாம் பறந்து போச்சே
உயிரான அன்பு உண்டாச்சே
உண்மை அறியும் தமிழ் நானாச்சே
செவ்வாய், 15 மார்ச், 2011
பொது
கூடும்போது கூடி பிரியும்போது பிரிந்து
பணி செய்வதே வாழ்க்கை
மன்னன் கோபம் மாளாது என்றால்
ஆண்டவன் கோபம் சொல்லவும்வேன்டுமோ
இறைவன் தேர்தேடுப்பவன் தலைவன் அவன்தன்செயல்
இறைமக்களுகாய் அமைவதே சிறப்பு
மக்கள் அனைவரையும் இறையெனகொள் உந்தன்செயல்
மகேசன்தான்தன் நல்லவழியே அழைத்துசெல்வார்
தேர்தலில் தேர்தேடுக்கும்வரை பணிந்து பின்னர்
தேடிய எல்லாம் செய்பவன்
தீர்க்கபடுவான் அம்மக்களான மகேசனால் யோசித்து
தீர்மானி நல்லசெயல் செய்யபோகிறாய்
உணர்ந்தபின் தேர்தலுக்கு வேட்பாளராக விண்ணப்பம்செய்
உணராமற்போனால் உயிரை இழப்பாய்
உணராமற் போவோருக்கு உதவாது போகும்
உணர்சிகூட இல்லாமற் போகுமாம்
பணி செய்வதே வாழ்க்கை
மன்னன் கோபம் மாளாது என்றால்
ஆண்டவன் கோபம் சொல்லவும்வேன்டுமோ
இறைவன் தேர்தேடுப்பவன் தலைவன் அவன்தன்செயல்
இறைமக்களுகாய் அமைவதே சிறப்பு
மக்கள் அனைவரையும் இறையெனகொள் உந்தன்செயல்
மகேசன்தான்தன் நல்லவழியே அழைத்துசெல்வார்
தேர்தலில் தேர்தேடுக்கும்வரை பணிந்து பின்னர்
தேடிய எல்லாம் செய்பவன்
தீர்க்கபடுவான் அம்மக்களான மகேசனால் யோசித்து
தீர்மானி நல்லசெயல் செய்யபோகிறாய்
உணர்ந்தபின் தேர்தலுக்கு வேட்பாளராக விண்ணப்பம்செய்
உணராமற்போனால் உயிரை இழப்பாய்
உணராமற் போவோருக்கு உதவாது போகும்
உணர்சிகூட இல்லாமற் போகுமாம்
வியாழன், 10 மார்ச், 2011
சிருஷ்டிகள்
உலக இயற்கை சிருஷ்டிகள் ஒன்று
உயர்ந்தால் மற்றொன்று தாழும்
தாழ்ந்தது உயரும் உயர்ந்ததைவிட அதுவே
தாழ்ச்சியடையா நிலை கொள்ளும்
மனித சிருஷ்டிகளை பாதுகாக்க காளைகாமதேனு
மனிதன் அச்சிருஷ்டிகளை வருதலாகாது
அவையும் மனிதனை வருத்தமுற செய்யும்
அவையால் மனிதன் வாழ்கிறானேயென்று
மனிதன் அவற்றை பாதுகாக்கிறான் தன்பாவம்தீர்க்க
மாட்டு வேடிக்கைநடத்தி தனிகிறான்
உயர்ந்தால் மற்றொன்று தாழும்
தாழ்ந்தது உயரும் உயர்ந்ததைவிட அதுவே
தாழ்ச்சியடையா நிலை கொள்ளும்
மனித சிருஷ்டிகளை பாதுகாக்க காளைகாமதேனு
மனிதன் அச்சிருஷ்டிகளை வருதலாகாது
அவையும் மனிதனை வருத்தமுற செய்யும்
அவையால் மனிதன் வாழ்கிறானேயென்று
மனிதன் அவற்றை பாதுகாக்கிறான் தன்பாவம்தீர்க்க
மாட்டு வேடிக்கைநடத்தி தனிகிறான்
புதன், 9 மார்ச், 2011
தன்னிலை மாறாமை
தன்னிலை மாறுபவன் வீழ்வதும் அகுதன்றி
தன்னையொரு பொருட்டாய் மதியாதவன்
போற்றப்படுபவதும் ஈடு இணையில்லா உலகின்
பொற்ட்சான்றோர் மதிப்பதும் இயல்பு
அனைவரும் மாறும்போது மாறாதான் தெய்வமென்றோ
அதிலும் சிறந்தவனோ ஆவன்
தன்னிலை கெடின் அனைத்தும் கெடும்
தன்னிலை மனதில்மாறாமை நன்று
இல்லையேல் பேடு என்றே கொள்ளப்படுவர்
இயல்பை பெறுபவன் மனிதன்
தன்னிலை அனைத்திலும் மாறாதவன் இறையருட்செல்வரென
தன்முன்நிறுத்தப்படுவான் இறைவன் அரங்கில்
தான் கெட்டு தன்னினதாரையும் கெடுப்பவன்
தானே கெட்டழிவது உறுதி
இயற்கைக்கு எதிரான செயல் அதுவாம்
இயல்பாக இரு இயற்கையுடனே
தன்னையொரு பொருட்டாய் மதியாதவன்
போற்றப்படுபவதும் ஈடு இணையில்லா உலகின்
பொற்ட்சான்றோர் மதிப்பதும் இயல்பு
அனைவரும் மாறும்போது மாறாதான் தெய்வமென்றோ
அதிலும் சிறந்தவனோ ஆவன்
தன்னிலை கெடின் அனைத்தும் கெடும்
தன்னிலை மனதில்மாறாமை நன்று
இல்லையேல் பேடு என்றே கொள்ளப்படுவர்
இயல்பை பெறுபவன் மனிதன்
தன்னிலை அனைத்திலும் மாறாதவன் இறையருட்செல்வரென
தன்முன்நிறுத்தப்படுவான் இறைவன் அரங்கில்
தான் கெட்டு தன்னினதாரையும் கெடுப்பவன்
தானே கெட்டழிவது உறுதி
இயற்கைக்கு எதிரான செயல் அதுவாம்
இயல்பாக இரு இயற்கையுடனே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)