வசனம் - உனக்கு மாட்டுகறியா கொடுத்தேன்
அவையெல்லாம் அடிமாட போச்சு
அதை வெட்டி வெட்டி கறியாக்கி திண்ண
அதோட கண்ணுக்குட்டிஎல்லாம் வெறியோட வளருது...
பாடல் - என் கன்னுக்குட்டி செத்து போச்சே
என் கண்ணு ரெண்டும் கண்ணீர் ஆச்சே
பகல் கனவு பாழாகி போச்சே
நிலவொளி கருப்பாகியாசே
பட்டமரம் தேடி தெய்வம் வந்தாச்சே
உலகம் முழுவதும் எனதாச்சே
கவலை எல்லாம் பறந்து போச்சே
உயிரான அன்பு உண்டாச்சே
உண்மை அறியும் தமிழ் நானாச்சே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக