கூடும்போது கூடி பிரியும்போது பிரிந்து
பணி செய்வதே வாழ்க்கை
மன்னன் கோபம் மாளாது என்றால்
ஆண்டவன் கோபம் சொல்லவும்வேன்டுமோ
இறைவன் தேர்தேடுப்பவன் தலைவன் அவன்தன்செயல்
இறைமக்களுகாய் அமைவதே சிறப்பு
மக்கள் அனைவரையும் இறையெனகொள் உந்தன்செயல்
மகேசன்தான்தன் நல்லவழியே அழைத்துசெல்வார்
தேர்தலில் தேர்தேடுக்கும்வரை பணிந்து பின்னர்
தேடிய எல்லாம் செய்பவன்
தீர்க்கபடுவான் அம்மக்களான மகேசனால் யோசித்து
தீர்மானி நல்லசெயல் செய்யபோகிறாய்
உணர்ந்தபின் தேர்தலுக்கு வேட்பாளராக விண்ணப்பம்செய்
உணராமற்போனால் உயிரை இழப்பாய்
உணராமற் போவோருக்கு உதவாது போகும்
உணர்சிகூட இல்லாமற் போகுமாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக