சனி, 19 மார்ச், 2011

நம்பிக்கை

குழந்தைகள் நம்பிக்கை பெற்றோர்மீது அவர்தாம்
குழந்தைகள் மீதுவைதிருப்பர் நம்பிக்கை
குருவின்மீது சீடனுக்கு நம்பிக்கை சீடனுக்கோ
குருசொல்லிதரும் கலைமீது நம்பிக்கை
பெண்களுக்கு ஆண்கள்மீது இவன்தன்னை நன்றாக
பொத்தி காப்பானென்று நம்பிக்கை
ஆண்களுக்கு தன்மனைவி இல்லறம்போற்ற வழவைபாள்
ஆண்டவன் அருள்புரிவாநென்று நம்பிக்கை
ஆண்டவனுக்கு தன்னை துதிப்போர் நலமாக
ஆற்றலுடன் வாழவேண்டுமென்று நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக