இறைநிலை கருதி யாதொன்றும் செய்யாதார்
பறையறைந்து கொல்ல படுவர்
கெட்டவை கெடுதலால் கேடு கேட்டல்ல
கெட்டே கெடுமை பயக்கும்
வாழும் வரைமுறை தெரியாதவன் வாழ்வதைவிட
வீழ் வதே மேல்
இன்பம் ஏகபெறின் இடரும் இடர்கும்
துன்பம் தூற்றி ஏசும்
பற்றற்றவனை பற்றுக பற்றும்போது பற்றும்
பற்றற்ற பார் புகழ்
இறைவன் சிவன் பாடல்
கயிலை நாதனை சரணடைவோம்
கயிலையில் தினம் தினம் இறைவனை துதிப்போம்
கங்கையில் புனித நீராடி பாவம் தீர்ப்போம்
அவரவர் பாவம் அவரவர் தீர்க்கவே
கங்கை தீர்த்தம் கொண்டுவருவோம்
பூஜைசெய்து சிவனை வணங்கி முக்தி பெறுவோம் நல்ல முக்தி பெறுவோம்
அவமானம் இல்லாமல் வாழ்கை முடிய
துடித்து சாகாமல் வாழ்கை முடிய
அடித்து சாகாமல் வாழ்கை முடிய
இம்மை மறுமை இடைக்கலாமில்லா
நன்மை தரும் முக்தி பெறுவோம்
ஓம் ஸ்ரீ ஜெய் போலேநாத் ஓம் ஸ்ரீ ஜெய் ருத்ரநாத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக