நன்றாக இருக்கவே பெற்றோர் சொல்வர்
நன்றாகஇருக்கும்வரை பெற்றோரிதயம் துடிதுகொண்டேயிருக்கும்.
பிறந்த பொழுது அவர்கானும் இன்பத்தைபோல்
புவியில் வேறொன்றும் இல்லையாம்
ஆடிப்பாடும் தன்பிள்ளை ஆன்றோன் ஆனான்
அன்றி வேறொன்றும் இல்லைபெற்றோற்கு
ஒட்டுமொத்த பிறவிபயனும் பிள்ளையலாம் அவர்புகழ்
ஒன்றுமில்லை வேறொன்றும் இவ்வுலகில்
அழியும் தன்மகனை தடுக்க ஒன்னா
அன்னையும் மறுமை அடைவாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக