வெள்ளி, 15 அக்டோபர், 2010

சைத்தானிடம் பாவம் பார்த்தால் வஞ்சிக்கபடுவாய்

கெட்டவனிடம் பாவம் பார்க்காதே ஏனெனில்
கேட்டவன் உன்னையும் வஞ்சிப்பான்
இல்லாத நல்லவனுக்கு பாவம் என்று
இயன்றதை செய் நலமாகும்
கொடியவனிடம் சினேஹம் கொண்டால் உன்னையும்
கொள்ளகூட தயங்க மாட்டான்
சொல் பேச்சு கேட்காமலேயே எல்லாம்
சொல்லொனா கொடியவர் ஆகின்றனர்
அப்படி அவர்களை அவர்கள் கூடாநட்பு
அடித்து போட்டு சிரிக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக