சனி, 9 அக்டோபர், 2010

விளையாட்டு வள்ளுவம்

வேகம் விவேகம் ஒருபொருளாக விளையட்டில்கொள்ளபடின்
வேள்வியாயிரம் செய்தல் போன்றாம்
சரித்தன்மை விளையாட்டில் முக்கியம் துல்லியம்
சரிதன்மை அதற்கொண்டே அளக்கபடுகிறது
நிஜத்தன்மை முடிவாக்கம் செயற்தன்மை விளையாட்டில்
நிஜமான வெற்றியை தரும்
ஆறுதல்தன்மை விளையாட்டில் கூடாது வெற்றி
ஆண்டவன் விரும்புவது மற்றதல்ல
விளையாட்டைபற்றி விளக்கமளிப்பது வெற்றி பெற்ற
விளையாடுவோற்கு நன்மை நல்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக