வியாழன், 14 அக்டோபர், 2010

சந்தோசம்

எது சந்தோசம் அடுத்தவரை சந்தோசப்டுதுவதுதான்
எனில் சந்தோசம் அல்லாததேன்
அடுத்தவரை துன்பபடுத்தி அடைவது நிலைக்காது
அதற்கடுத்தவரல் துன்பபடுத்த மேகுவர்
கணவன் மனைவி பிள்ளை வீடுமற்றும்நாடு
காப்பவர் சந்தோசம் என்றும்நிலைக்கும்
தாத்தா பாட்டி சந்தோசம் பெற்றபிள்ளைகளால்
தானாக பேரபிள்ளைகளால் உகும்
இயலாத முதியோர் பித்தர் போன்றோரை
இயன்றவரை காப்பது புண்ணியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக