வெள்ளி, 14 ஜனவரி, 2011

விழா மகிழ்ச்சி

கற்றல் கேட்டல் சம்பாத்தியம் செலவிடல்
கருத்தாய் வீடுதிரும்ப விழா
காணிக்கை இறைவனை நினைத்து நன்றிகூறி
காலமெல்லாம் வளர்த்தாயே என்பதுவிழா
கிட்டும் பொருள் குறைவின்றி கிடைக்க
கிழக்கு சூரியனுக்கு விழா
மகிழ்ச்சி பொங்க பொங்கல் அனைத்துதெய்வங்களுக்கும்
மங்கா புகழ்கொள்ள விழா
காமதேனுவிற்கு மனித உயிரை காப்பதற்காய்
காலமெல்லாம் நன்றிகூறி விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக