செயற்கை இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல்
செயல்படும் வரை நல்லது
செய்யும் செயல்கள் செயற்கையாய் இருப்ப
செவ்வினை இரத்தம் கக்குவர்
அசிங்கமில்லா இயற்கை செயல்கள் புவியை
அசிங்கபடுத்தாது அறிவையோ மனிதா
பூமி தாய் வாண தேவன்
இயற்கை அன்றி வேறேது
இயற்கையை வெல்ல நினைப்பவன் அறிவிலி
செயற்கைதான் தருமோ நற்பொருள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக