வெள்ளி, 28 ஜனவரி, 2011

புதிய வள்ளுவம் தொகையிடல் தமிழ் எழுத்து ௧

அறிவு மெருக வேண்டின் உடலைவருத்து
அந்தஉடல் வருத்தமே அறிவாய்மிளிரும்
ஆண்டுகள் பல கழிந்தாலும் ஆண்டோர்அறிவு
ஆண்டாண்டாய் நிலைத்து இருக்கும்
தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்ற
தூயென காரியுமிழ்ந்த போதிலும்
நாட்டிற்கு உனக்கு உலகிற்கு நன்மை
நாடசெய்வதை ஒருபோதும் கைவிடவேண்டா
என்ன இழிவு நேர்ந்தாலும் அறிவுசார்தன்னிலை
என்ன பாடுபட்டாவது பெறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக