நல்ல செயல்கள் செய்பவன் எப்போதும்
நல்லவன் என்றே கொள்ளப்படுவான்
இம்மை மறுமை இடைகாலம் இவை
எம்மைக்கும் மனிதற்கு இறைமைகாம்
மண்ணில் தோன்றிய மனிதன் புனிதனாவதும்
விண்ணில் வீட்கொள்வதும் அவனாலேயே
இடைக்காலம் கொடியதாம் விலங்கிணங்கள்போல் ஆவது
மடைதிறந்தவெள்ளம்போல் வரும் கோபம்தவிர்
மறுமை சிறமையாய் ஆக என்றும்
சிறுமை செயல்கள் தவிர்க்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக