தோல்வியே வெற்றிக்கு முதல்படி தொடர்ந்தால்
தோல்வியே உன்னிடம் தோற்கும்
தோல்வி நீ செய்த பாவம்
வெற்றி புண்ணியம் உன்னுடையது
ஒருவரின் வயிற்றெரிச்சல் மற்றவரின் முன்னேற்றத்தை
ஒன்றுமில்லாமல் செய்யும் என்பர்
சூனியம் என்பது நிறைய மக்களின்வயிற்றிரிச்சல்
சூரியனை வயிற்றெரிச்சல் ஒன்றும்செய்யலாகாது
பாவம் பாவம் பாவம் அதற்குஈடாகசெய்
புண்ணியம் புண்ணியம் புண்ணியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக