புதன், 5 ஜனவரி, 2011

அய்யப்ப பக்தி பாடல்

ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
குளிரான காலம் குறை தீர்க்கும் உன் சரணம் ஏழையே உன் வருத்தம் அகன்ற நன் நேரம்
குணமான அன்பும் குன்றே கரையும் என்றுரைத்த நல் உன் நாவும் சரணம் சரணம்
கூப்பிடு சரணமென்றே வருகின்ற ஐய்யன் என் ஐய்யப்பன் அன்றோ அவன் தாலடி சரணம்
கேட்டால் தருவான் கெடுவினை தீர்ப்பான் ஐயா சரணம் சரணம் சரணம்
கொடுப்பன் பொன் பொருள் கோட்டியை விரட்டுவான் சரணம் சரணம் சரணம் சரணம்
கனிந்த அன்பால் கரை மீட்கவைப்பன் அய்யா சரணம் சரணம் சரணம்
காரிருள் நீங்கி சூரியன் உதிப்பதுபோல் வாழ்வில் இன்னல் அகலும் சரணம் சரணம் அய்யா சரணம்
கிட்டுமா என்றெண்ணி ஏங்கியே வாழ்வோர்க்கு கிடைக்கவைப்பான் என் அய்யன் சரணம் சரணம்
கீதை நாயகன் ருத்ரதாண்டவன் மைந்தன் பாதம் பணிவோம் சரணம் சரணம் சரணம்

1 கருத்து: