புதன், 9 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

கய தீய பிற இல்லா
நய நல்லோரது நாடு
உயிர் பிரியும் வரை படி
மயிர்கூட மறாகாக்கும் அறிவு
தன் தன் இனமழிவதை வேடிக்கைபார்பவன்
தான் அழிவதையும் தடுக்கொன்னன்
பிணியென்றும் மூப்பென்றும் பிதற்றுவர் பேதமையில்
பிணி யகற்ற லாகதார்
தன் வரை காத்துக்கொள்பவன் யென்றும்
தரணிக்கு உதவாதவன் ஆவான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக