இழிவொன்ன தமக்கு இழிவொன்ன தாய்நாட்டிற்கு
பழிநேரினும் அழித்தல் நன்று
சிறுசிறு பொழுதாகிலும் வீனே கழிக்காமல்
சிறுசிறு பொருள்படைத்தல் நலம்
சேர்க்கும் பொருள் செயல்கள் எதிர்காலத்திற்கு
சேர்குமதிகமாய் எல்லாம் வீண்
எல்லோர்க்கும் நன்மை ஏற்படின் பெரும்பொருள்
எல்லாம் அரசு கருவூலதிற்கே
பழி நேரினும் பாவப்பட்டு நட்டிற்குழைப்பவன்
இழி செயல் செய்யவொன்னன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக