கண்ணிர்கினிது அவைவெறுப்பு மாந்தர் யாவருக்குமில்லாத
புண்ணினமில்லா இனிய தோற்றம்
நாசிக்கினிது நறுமணமேயாம் அதே ஆத்மாவிற்கும்
நரசிங்கனுக்கும் மிகுந்த பிரியமாம்.
செவிக்கினிது நல்ல எல்லா சொற்களும்
சேவிக்கினிய நற் படலுமாம்.
வாயிற்கினிது வாசமுள்ள வகைவகை உணவுகளும்
வம்பில்லா வல்லிய தண்ணீருமாம்
உடலிர்கினிது உரிய தட்பவெப்பமும் உசித
உடையும் உடையராக உண்டெனின்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக