குரு கொள்கைக்கு ஒத்து போபவன்
குருவின் மாண்புடைய மாணவன்
ஏவா ஏகும் ஏக வொன்னா
அவா வெறுக்க படின்
இன்னா செய்வோரை வொருத்தல் அவர்
வொன்னா செய்யாதிருக்க வேயாம்
புதியன படைத்தல் ஏதிர்காலம் யாவும்
நற்றன நன்மை பயக்கவேயாம்
அமைச்சு அரண் அரசன் அவர்கள்
அமைதியான மக்களுக்குக்காகவே யாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக