தரணி நல்லோர்காய் பேரின்பம் பெற
தருமாம் தக்கார்க்கு மழை
தன்கொண்டான் தாயகம்கொண்டான் தரணிகொண்டான் தக்கதை
தன்னால் அனைவருக்கும் நன்மை
தகாதது ஏதாகினும் வோறுத்தல் தன்னிலைமை
பெறாத நன்மை ஏதுமில்லை
யாதுமாகி நிற்கும் பரம்பொருளை பணிபவன்
யாது தீமையிலுருந்தும் தப்பிபிழைப்பான்
நன்மை செய் நல்லோருக்கு வாழ்வில்
நன்மையே உனக்கும் கிடைக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக