கூட்டுமுயற்சி குழுவினால் செய்தால் வெற்றி
கூடிதம் அவரை தேடிவரும்
கூட்டுமுயற்சி தனிமுயற்சி தன்னை காட்டிலும்
பெரும் பயன் தரும்
தனிமுயற்சி தான்தான் மேற்கொண்டு கூட்டாக
தனியாய் இருக்கும் ஒருவருக்குஉதவிடும்
இறைவன் முயற்சியாம் கூட்டுமுயற்சி தனிதனிமுயற்சி
இன்றி கூட்டுமுயற்சி இல்லையாம்
பகிர் உன்செலவுபோக மீதம்தனை மற்றவருக்கு
பகிர்வர் உனக்கு வேண்டும்போது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக