ஞாயிறு, 18 ஜூலை, 2010

புதிய வள்ளுவம்

தவறு தப்பிற்கு முன்னோடி அக்கதேபோல்
பொறுப்பு பணம்பெற முன்னோடி
கடன் தீர பணம் தேவை
கடவுள் வர தேவையில்லை
சொத்து அட்டை சொத்தை மேம்பிக்கவெயன்றி
சொத்தை அபகரிக்க அல்ல
கருப்பு ஒன்றுசேர்ந்து நல்ல செயல்செய்யும்போது
கரு என்னென்று கேட்டல்நலம்
அத்துடன் நிற்க என்னெனில் அக்தே
சொத்துடன் நீடிக்க வழி

சனி, 10 ஜூலை, 2010

பிதாவே வா

உயிருள்ள மனிதனாகவும் பிராணிகளாகவும் உயிரற்ற பொருட்களாகவும்
இருக்கும் பிதாவே
வீருகொண்டுவா வெல்வோம் வீணற்ற மதியோரை

உள்ளம் இனித்திருக்க

கேளிக்கை நாடகம் கூத்து பாடல்
ஆட்டம் கொண்டாட்டமெல்லாம் மனிதன்இனித்திருக்க
பேரிடர் போர்கால வேலைகளெல்லாம் கேளிக்கையில்
மனிதன் சேரும்போது மறந்துமகிழ்வான்
சிறியோர் இளைஞர் பெரியோர் எல்லோரும்
அவரவர்க்கு பிடித்தகாட்சியில் மகிழ்வர்
ஆண்டவனே கூத்து கட்டுபவந்தானே மக்களேமகேசன்
ஆண்டவன் ரசிகனும் அவனே

நற்பண்பு

நற்பண்பு நல்லோரிடதிலும் பொல்லாபண்பு கயவரிடத்திலும்
நற்றன எல்லோரிடத்திலும் இருப்பதுதியல்பு
பாலை தண்ணீர் நீக்கி ஏற்கும்
மேவா அன்னம்போல் இருப்பதுனன்று
பிழை நீக்கி நல்லதை நோக்கி
பிழை நீ முன்நேரூவாய்
கயவரை அகற்றி நல்லோரை காத்து
பயமில்லாவாழ்வது நாடு

இழப்பு மனநிலை

எதை இழந்தாலும் இழ அனைத்தையும்கூட
மனதை இழக்காதே மனிதாநீ
சோகம் மோகம் கொண்டவனுக்கு அன்பு
சோகத்தையும் வென்றவனுக்கு அறிவாயோமனிதாநீ
ஒன்றுமே பிடிக்காதவனுக்கு மது எதற்கு
மதயானைகூட அதை பருகாதே
ஏமாற்றுகாரனிடம் காசுகூட வங்காதே அதுவும்
அவனிடம்சென்று உன்னை ஏளனம்செய்யும்







புதன், 7 ஜூலை, 2010

இலக்கு

தான்கொண்ட இலக்கு தனைதேற்றின் தாமே
தான்கொள்வர் திரையுலகமே தனை
இலக்கு ஒன்றே மாணவர்காம் படிப்பு
விலக்கு ஏதும் இல்
ராமன் தொடுத்த அம்பு பத்துமரங்களைவீழ்த்தி
ராமா என்றபன்றியையும் கொன்றதாம்
என்னசிதறர்கள் இலக்கை தடுக்கும் கவனம்
என்னசிரமபட்டாவது வெற்றிக்கனியை நல்கும்
அறிவாற்றல் கவனம் வேகம் நிலைமனது
அறியவொன்னா வெற்றிக்கு வழி

செவ்வாய், 6 ஜூலை, 2010

விளையாட்டு

பெற்றோர் கடிந்து கொள்வதை மறக்க
பிள்ளைகள் விளையாடுவது நன்று
பிள்ளைகளின் அறிவு திறன் குறைய
பிள்ளைகளை கடிந்துகொள்வது தீது
மாசற்றோர் சான்றோர் அவர்கள் ஒருபோதும்
பிள்ளைகளை திட்டக்கூட வொன்னாதார்
பெரியோர் சிறியோரை பாதுகாக்கவே வாழ்கின்றனர்
பெரியோர்வாக்கு பெருமாள்வாக்கு உணர்
பெரியோரை மதியாதார் பிள்ளைகளை மதியாதார்
பெரியாண்டவனையும் மதியாதார் ஆவர்

செய்நன்றியறிதல்

ஒருவர் மற்றவருக்கு செய்த நன்றியைமறந்தவர்
ஒரு பொருட்டாகவே மதிக்கப்படார்
தான்வாழ தன்பிள்ளையை சாதனமாக கொண்டவர்
தானே கெடுவர் பிறரின்றி
நாட்டிற்க்கு நற்பெருமை சேர்க்க ஒவ்வொருவரும்
வீட்டிற்கு ஒருபிள்ளையை காப்பதுனன்று
ஒவ்வொரு செயலும் இறைவன் செய்கிறான்
அவனின் நன்றிமறப்பது கேடு
கடமைக்கு பிள்ளையை வளர்ப்பதைகாட்டிலும் இறைவனிடம்
எடமைக்கு கொடுப்பது நன்று

வெற்றி போற்றுதல்

வெற்றி பெற்றவர்களை போற்றுதல் நன்றாம்
வெற்றி மற்றவரும் பெற
உற்சாகம் பெருகுமாம் கடைசி நிலையில்
உள்ளவரும் வெற்றி ஈட்ட
படிக்காதோரையும் தன்பிள்ளயையாவது படிக்க தூண்டும்
படிப்பு என்னும் வெற்றிக்கனி
தூற்றலை அவமானமாக எடுதுகொள்ளதே அது
ஆற்றலை தரவேண்டும் வெற்றிக்கு
கேலி உனக்குள் வெற்றியெனும் விதைவிதைக்கவேண்டும்
கேலி வெற்றிக்கு முதல்படி

திங்கள், 5 ஜூலை, 2010

இணைய தலத்தில் சண்டை தேவையா

காமமும் கோபமும் உள்ளம் அடங்கவே அறிந்தும் அறியாமலும் பாட்டு கேக்கலையா ஒன்னுமே சாப்பிடைலேன்னா காமம் பத்தி ஒன்னுமே பேச தேவையில்லை அப்படின்னா கோபம் எங்கேயிருந்து வரும் கோபப்படாதிங்க கணினி சண்டை போட்டுகறதுக்காக இல்லை சம்பாதிக்க வீட்ல உள்ளவங்கள பாதுகாக்க புதியன நிறைய படைக்க என்னதான் கண்டுபிடிப்புகள் புதியன உருவாக்க உயிரை உட்டு ஒன்னும் ஒன்னும் உருவாக்கபடுது. எங்கேயோ கேட்டது
உயிரில் உள்ளுறைவதை வீணாக்குவோம் உரிமையை பெற உங்கள மாதிரி ஒரு மாணவன் சொல்றான். தி கண் நெவெர் கிவ் யு ரோசெஸ். பாவம் செய்து கொண்டேபோனால் சாவுதான் சண்டபோடதிங்க கண்ணுங்களா நீ அவன அடிப்ப அவன் உன் வீட்ல உள்ளவங்கள அடிப்பான் ஊரே கலகம் ஆரம்பிச்சுடும். மற மன்னி

குடும்ப கடாக்சம்

தலைவன் சோர்த்திருக்கும்போது தலைவி தேற்றுவாள்
தலைவி கண்நீரைகண்டு தேற்றுவான்தலைவன்
பெண்கள் ஆண்கள் செய்யும் கேட்டசெய்கைகளை
பெண்களும் செய்ய கூடாது
ஒரே மாதிரியான திசுக்கள் ஒன்றிணையாது
ஆண்களைப்போல் பெண்களும் இருக்ககூடாது
மரபு மாட்சிமை உள்ளது மரபணுக்கள்
மாறாது அவரவர்க்கு உள்ளது
யார்யார் மரபணு அதிகமோ அதேபோல்
அவர்அவர் பில்லையீனுவர் ஆணோபெண்ணோ

தோல்வி நிலை

தோல்வியே வெற்றிக்கு முதல்படி தொடர்ந்தால்
தோல்வியே உன்னிடம் தோற்கும்
தோல்வி நீ செய்த பாவம்
வெற்றி புண்ணியம் உன்னுடையது
ஒருவரின் வயிற்றெரிச்சல் மற்றவரின் முன்னேற்றத்தை
ஒன்றுமில்லாமல் செய்யும் என்பர்
சூனியம் என்பது நிறைய மக்களின்வயிற்றிரிச்சல்
சூரியனை வயிற்றெரிச்சல் ஒன்றும்செய்யலாகாது
பாவம் பாவம் பாவம் அதற்குஈடாகசெய்
புண்ணியம் புண்ணியம் புண்ணியம்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

நட்ப்பாராய்தல்

ஒத்த மன இயல்புடையோர் நண்பர்கள்
ஓவாதோர் அவர்களுக்கு எதிராளிகளே
நட்பு திரிந்து கெட போகின்
நட்பது பிரிதல் நலம்
மன ஒற்றுமை தீயதை நோக்கிசெல்லும்போது
மனிதரில் நல்லோர் பிரிவர்
நன்நட்பு என்பது துயர்கொண்ட காலத்திலும்
நன்மை செய்தலே யாம்
கோபத்தில் சண்டை கொள்வதும் இனியதருனங்களில்
கோபத்தை மறந்துமன்னிப்பதும் நன்நட்பாம்

சனி, 3 ஜூலை, 2010

மனித பிறப்பு

நல்ல செயல்கள் செய்பவன் எப்போதும்
நல்லவன் என்றே கொள்ளப்படுவான்
இம்மை மறுமை இடைகாலம் இவை
எம்மைக்கும் மனிதற்கு இறைமைகாம்
மண்ணில் தோன்றிய மனிதன் புனிதனாவதும்
விண்ணில் வீட்கொள்வதும் அவனாலேயே
இடைக்காலம் கொடியதாம் விலங்கிணங்கள்போல் ஆவது
மடைதிறந்தவெள்ளம்போல் வரும் கோபம்தவிர்
மறுமை சிறமையாய் ஆக என்றும்
சிறுமை செயல்கள் தவிர்க்க