புதன், 7 ஜூலை, 2010

இலக்கு

தான்கொண்ட இலக்கு தனைதேற்றின் தாமே
தான்கொள்வர் திரையுலகமே தனை
இலக்கு ஒன்றே மாணவர்காம் படிப்பு
விலக்கு ஏதும் இல்
ராமன் தொடுத்த அம்பு பத்துமரங்களைவீழ்த்தி
ராமா என்றபன்றியையும் கொன்றதாம்
என்னசிதறர்கள் இலக்கை தடுக்கும் கவனம்
என்னசிரமபட்டாவது வெற்றிக்கனியை நல்கும்
அறிவாற்றல் கவனம் வேகம் நிலைமனது
அறியவொன்னா வெற்றிக்கு வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக