ஒத்த மன இயல்புடையோர் நண்பர்கள்
ஓவாதோர் அவர்களுக்கு எதிராளிகளே
நட்பு திரிந்து கெட போகின்
நட்பது பிரிதல் நலம்
மன ஒற்றுமை தீயதை நோக்கிசெல்லும்போது
மனிதரில் நல்லோர் பிரிவர்
நன்நட்பு என்பது துயர்கொண்ட காலத்திலும்
நன்மை செய்தலே யாம்
கோபத்தில் சண்டை கொள்வதும் இனியதருனங்களில்
கோபத்தை மறந்துமன்னிப்பதும் நன்நட்பாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக