செவ்வாய், 6 ஜூலை, 2010

வெற்றி போற்றுதல்

வெற்றி பெற்றவர்களை போற்றுதல் நன்றாம்
வெற்றி மற்றவரும் பெற
உற்சாகம் பெருகுமாம் கடைசி நிலையில்
உள்ளவரும் வெற்றி ஈட்ட
படிக்காதோரையும் தன்பிள்ளயையாவது படிக்க தூண்டும்
படிப்பு என்னும் வெற்றிக்கனி
தூற்றலை அவமானமாக எடுதுகொள்ளதே அது
ஆற்றலை தரவேண்டும் வெற்றிக்கு
கேலி உனக்குள் வெற்றியெனும் விதைவிதைக்கவேண்டும்
கேலி வெற்றிக்கு முதல்படி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக