ஒருவர் மற்றவருக்கு செய்த நன்றியைமறந்தவர்
ஒரு பொருட்டாகவே மதிக்கப்படார்
தான்வாழ தன்பிள்ளையை சாதனமாக கொண்டவர்
தானே கெடுவர் பிறரின்றி
நாட்டிற்க்கு நற்பெருமை சேர்க்க ஒவ்வொருவரும்
வீட்டிற்கு ஒருபிள்ளையை காப்பதுனன்று
ஒவ்வொரு செயலும் இறைவன் செய்கிறான்
அவனின் நன்றிமறப்பது கேடு
கடமைக்கு பிள்ளையை வளர்ப்பதைகாட்டிலும் இறைவனிடம்
எடமைக்கு கொடுப்பது நன்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக