செவ்வாய், 6 ஜூலை, 2010

விளையாட்டு

பெற்றோர் கடிந்து கொள்வதை மறக்க
பிள்ளைகள் விளையாடுவது நன்று
பிள்ளைகளின் அறிவு திறன் குறைய
பிள்ளைகளை கடிந்துகொள்வது தீது
மாசற்றோர் சான்றோர் அவர்கள் ஒருபோதும்
பிள்ளைகளை திட்டக்கூட வொன்னாதார்
பெரியோர் சிறியோரை பாதுகாக்கவே வாழ்கின்றனர்
பெரியோர்வாக்கு பெருமாள்வாக்கு உணர்
பெரியோரை மதியாதார் பிள்ளைகளை மதியாதார்
பெரியாண்டவனையும் மதியாதார் ஆவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக