சனி, 10 ஜூலை, 2010

உள்ளம் இனித்திருக்க

கேளிக்கை நாடகம் கூத்து பாடல்
ஆட்டம் கொண்டாட்டமெல்லாம் மனிதன்இனித்திருக்க
பேரிடர் போர்கால வேலைகளெல்லாம் கேளிக்கையில்
மனிதன் சேரும்போது மறந்துமகிழ்வான்
சிறியோர் இளைஞர் பெரியோர் எல்லோரும்
அவரவர்க்கு பிடித்தகாட்சியில் மகிழ்வர்
ஆண்டவனே கூத்து கட்டுபவந்தானே மக்களேமகேசன்
ஆண்டவன் ரசிகனும் அவனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக