நேற்று நடந்ததை நினைவில்கொள் தீயதை
நேற்றோடு விட்டுவிடு பிறகினிது
இன்று செய்வதை சரியாக செய்
இனி எதிர்காலம் நன்றாகும்
இன்றே நாளைக்கென ஏற்பாடு செய்
இன்றல்ல நாளையது பயன்
நாளை நடக்கபோவதை யோசி அதை
நாலும்னாலும் அணிசேர்ந்து வெற்றிபெறு
நாளை நன்றாகின் மனநிம்மதி உனக்கும்
நாளையவற்கும் சரியானது அகத்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக