வலைஇடுகை எனப்படுவது யாதெனின் எல்லாகணினிகளும்
வலைபின்னலில் தகவல் பறிமாறிகொள்வதேயாம்
தகவல் பரிமாறிகொள்வதில் கையூட்டு பெறுவதை
தடுக்கவே தொலைதொடர்பு நிறுவனமாம்
வலையில் துன்பம்தரும் தொல்லைகாரர்களை தொலைதுவிடவே
வலைபுலிகள் வண்டாய் பறக்கிரார்கலாம்
நல்லோர் தகவல்பரிமாரிகொள்ளும் போதுவரும் கெட்ட
பொல்லார் யாரையும் தீர்க்கவேண்டும்
அதற்காகவே அரசு வலை போராளிகளை
அங்கங்கே நிறுத்தி உள்ளதாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக