புதன், 29 செப்டம்பர், 2010

உணர்ந்து பார்க்கும் வள்ளுவம்

சிரித்தவன் அழுவான் அழுதவன் சிரிப்பான்
சிரித்தவன் யோசிக்கமாட்டான் பிரனே
இனிய இசை நன்னிய தேற்றும்
இனிதல்லாத நபர்தமக்கு உவர்ப்பாம்
உணவின்றி உறைவிடமின்றி உடுத்த உடையின்றி
உணர்வில்லாமல் இருப்பது கெடுமை
தன்னை பற்றி அறியாத மனநிலை
தன்னையே பேடு என்பர்
ஆறறிவு மனிதனை ஏழரிவக்கும் கணினி
ஆது மட்டும் அன்று
அனைத்து புலன்களையும் ஆக்கபடுத்தும் மதன்தன்
அளவில்லா ஆற்றல் பணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக