பெரியகோவில் தஞ்சை பிரஹதீஸ்வரன் வேறுவழிஇல்லாதவர்க்கு
பெரியாண்டவனாம் தன்னை தஞ்சமடைவோற்கு
எந்தையை வணங்கி அனுமனை பிரார்த்தித்து
நந்தியை நோக்கியபின் தொடர்ந்து
வராஹியாய் விஷ்ணுவை வணங்கி பரம்பொருளிடம்
வந்தடைந்தால் அத்தனைதுயரும் அகலுமாம்
ஐய்யன் ஆங்கு அத்துணை படியேறி
ஐயமடைந்தவர்களை தெளிவு பெறவைப்பன்
கணபதியான ஆளுடை பிள்ளையார் முருகன்
காலசொல்லும் இந்திரன் முகப்பேநன்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக