ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வரையறை இல்லா வள்ளுவம்

உள்ளதால் கெடாமலிருபின் உள்ளது உள்ளபடி
உள்ளே வந்தடையும் மென்பதுமெய்யே
சரிரசுத்தம் மனசுத்தம் ஆத்மசுத்தம் அறிவுசுத்தம்
சரியானவற்கே சரியென உய்க்குமாம்
உள்ளது உள்ளபடி குழந்தைகள் இருக்குமிடத்தில்
உள்ளது என்றால் உரியகுணமுடையாரானகொள்
பாசமிகு பாதுகாவலன் உள்ளம் உடையோரை
பாசத்தாலே திருத்தி நன்றாக்குவர்
உள்ளத்தில் உள்ள தீயதை அகற்றினால்
உள்ளதிலேயே நீதான் சிறந்தவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக