வியாழன், 2 செப்டம்பர், 2010

புதிய வள்ளுவம்

உள்ள பகிர்தல் அவசியம் சரியானஇலக்கிற்கு
உள்ளது அக்தொன்றே யாம்
அகதொன்று வைத்து நடிக்கும் காரியவாதியை
அகால மரணமே தாக்கும்
தக்கதை தக்க தருணத்தில் தயைகொண்டு
தன்கொள்வர் தரணியால் தாங்கப்படுவர்
காரியமே கண்ணாய் கருத்தில் கொள்வர்
காரியத்திற்கு ஏக லாகாதார்
இழப்பின் வலி அறிவர் சேமிப்பை
இழக்காமல் தான் கொள்வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக