வாய்மை வாய் இன்றியும் ஆத்மபூர்வமாகவும்
வாய்க்கும் நல்லோருக்கு என்றும்
வாய்மை என்பது பொய்யின்றி உண்மையையே
வார்த்தையாக உரைப்பதை குறிக்கும்
அகுதன்றி ஆத்மபூர்வமாகவும் ஐம்பொறிகளாலும் பிறர்க்கு
அன்றிற்பறவைபோல் தீது நீக்கி
நல்லதை எடுத்து கொண்டு தீதை
பிறர்க்கு நினைக்ககூட செய்யாதிருதலாம்
வாய்கொண்டு பொய்பேசின் வாய்மை ஆகா
வசையாகும் வஞ்சனையாகும் என்பதையறி
திங்கள், 21 பிப்ரவரி, 2011
புதன், 16 பிப்ரவரி, 2011
கருவுதல்
கருவுதல் சூனியம் செய்வர்தம் மக்களுக்கு
காரியம் ஏதுவும் கைகூடா
பணம் பொருள் என அவர்தமக்கு
ஏதும் வாய்க பெறா
கருவி கருவி முன்செல்லும் ஏதும்
கஷ்டத்தையே அனுபவிக்கும் ஜென்மத்திற்கும்
கடினப்பட்டு உழைக்கும் ஒருவனை கருவுதல்
கருவும் உனக்கும் கேடளிக்கும்
வேலை செய் நன்றாக இருகருவாமல்
வேண்டும்முறைஎல்லாம் உனக்கும் வாய்ப்புகிடைக்கும்
காரியம் ஏதுவும் கைகூடா
பணம் பொருள் என அவர்தமக்கு
ஏதும் வாய்க பெறா
கருவி கருவி முன்செல்லும் ஏதும்
கஷ்டத்தையே அனுபவிக்கும் ஜென்மத்திற்கும்
கடினப்பட்டு உழைக்கும் ஒருவனை கருவுதல்
கருவும் உனக்கும் கேடளிக்கும்
வேலை செய் நன்றாக இருகருவாமல்
வேண்டும்முறைஎல்லாம் உனக்கும் வாய்ப்புகிடைக்கும்
திங்கள், 14 பிப்ரவரி, 2011
கோபம்
ஆதவன் மேலும் ஆண்டவன் மேலும்
வரும் கோபம் இன்மையால்
பெற்றபிள்ளை தன்சொல்கேளாவிடில் தந்தை தாய்க்கும்
பெரிய கோபம் வருமென்பதறி
அப்பிள்ளைகள் நன்றாய் இருக்கவே அக்கோபம்
அகுதறியா பிள்ளை பெற்றோரைவேறுக்கவும்கூடும்
ராமரை காக்கவே பாபர் கோயில்கட்டினார்
ராமரை முகலயர்போலாவது காக்கவேண்டாவோ
கோபம் கோவையே இல்லாது ஆக்கும்
கோபமில்லா சமாதானம் அளிக்கும்நட்பு
வரும் கோபம் இன்மையால்
பெற்றபிள்ளை தன்சொல்கேளாவிடில் தந்தை தாய்க்கும்
பெரிய கோபம் வருமென்பதறி
அப்பிள்ளைகள் நன்றாய் இருக்கவே அக்கோபம்
அகுதறியா பிள்ளை பெற்றோரைவேறுக்கவும்கூடும்
ராமரை காக்கவே பாபர் கோயில்கட்டினார்
ராமரை முகலயர்போலாவது காக்கவேண்டாவோ
கோபம் கோவையே இல்லாது ஆக்கும்
கோபமில்லா சமாதானம் அளிக்கும்நட்பு
மானம்
எல்லோர் மானம் வாங்கும் செயல்கள்
எல்லோராலும் வானதில்சேர்க்கவேண்டும் மென்பதுயெல்பு
மானம் வாங்கும் சிரிப்பு உன்மானம்
வாங்கும்போது தாங்கா அழுகையாகும்
மானம் வெட்கம் சூடு சொரணை
மாட்சி பெறுவது மக்கள்யெல்பு
அரங்கத்தை சிரிக்க வைக்க செய்யப்படும்செயல்
அரங்கநாதனை மகிழ்ச்சிபெற வைப்பதைபோன்றது
எள்ளி எள்ளி நகையாடுவர் தாம்குழந்தைகள்
துள்ளி துள்ளி விளையாடுவர்
எல்லோராலும் வானதில்சேர்க்கவேண்டும் மென்பதுயெல்பு
மானம் வாங்கும் சிரிப்பு உன்மானம்
வாங்கும்போது தாங்கா அழுகையாகும்
மானம் வெட்கம் சூடு சொரணை
மாட்சி பெறுவது மக்கள்யெல்பு
அரங்கத்தை சிரிக்க வைக்க செய்யப்படும்செயல்
அரங்கநாதனை மகிழ்ச்சிபெற வைப்பதைபோன்றது
எள்ளி எள்ளி நகையாடுவர் தாம்குழந்தைகள்
துள்ளி துள்ளி விளையாடுவர்
வியாழன், 10 பிப்ரவரி, 2011
அடக்கமுடைமை
அடக்கம் அன்பான வாழ்வு தரும்
அடங்காமை சொல்லாதுயருள் ஆழ்த்திவிடும்
எத்துனை இடர்வரினும் மாறாதது ஏகாந்த
எல்லோர் நட்பு கொண்டவற்கே
உன் துயர்களைய அடங்கு பிறர்
துயர்களைய வெகுண்டெழு அகுதேயாம்
மக்கள் சேவை அது படைக்கும்
மகேசன் சேவை ஆகும்
வன்முறை எதற்கும் தீர்வாகாது விளையாட்டில்
விட்டுவிடாபோட்டி குணம் வேண்டும்
அடங்காமை சொல்லாதுயருள் ஆழ்த்திவிடும்
எத்துனை இடர்வரினும் மாறாதது ஏகாந்த
எல்லோர் நட்பு கொண்டவற்கே
உன் துயர்களைய அடங்கு பிறர்
துயர்களைய வெகுண்டெழு அகுதேயாம்
மக்கள் சேவை அது படைக்கும்
மகேசன் சேவை ஆகும்
வன்முறை எதற்கும் தீர்வாகாது விளையாட்டில்
விட்டுவிடாபோட்டி குணம் வேண்டும்
செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
புனிதம் பாவம்
புனிதம் என்பது யாதெனின் அடுத்தவரை
வஞ்சிக்காது இருப்பதே ஆகும்
புனிதம் இல்லையேல் ஒன்றும் இல்லை
பாவம் சேர்பவன் நரகம்புகுவான்
பசியில் உன்னை சேர்ந்தோர் பிட்சிதிண்பர்
பேய்கள் என்பதை அப்போதுணர்வாய்
புண்ணியம் மிகபெருவோன் சொர்க்கம் செல்வான்
இறைவன் அவனுக்கு எல்லம்செய்வார்
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும்
என்பதை யோசித்து கேள்
கேள்வி கேள் என்று அதற்குதான்
கேள்வியறிவு சான்றோர் சொல்வர்
வஞ்சிக்காது இருப்பதே ஆகும்
புனிதம் இல்லையேல் ஒன்றும் இல்லை
பாவம் சேர்பவன் நரகம்புகுவான்
பசியில் உன்னை சேர்ந்தோர் பிட்சிதிண்பர்
பேய்கள் என்பதை அப்போதுணர்வாய்
புண்ணியம் மிகபெருவோன் சொர்க்கம் செல்வான்
இறைவன் அவனுக்கு எல்லம்செய்வார்
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும்
என்பதை யோசித்து கேள்
கேள்வி கேள் என்று அதற்குதான்
கேள்வியறிவு சான்றோர் சொல்வர்
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
நிபந்தனை
இதையெல்லாம் செய்யவேண்டும் இதையெல்லாம் செய்யகூடாது
நிபந்தனைகள் என்பது செய்ததைநினைதுபார்கும்பொழுதுவெறுக்காதிருக்க
வெறுத்தால் செய்தது தவறு என்றுனந்தால்
அதற்கான மாற்றுசெயலை செய்துவிடு
இல்லையெனில் அது குற்றம் எனக்கொள்ளப்படும்
எல்லோரும் மறுத்துரைக்க செய்தாலது
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குணம் பார்க்கின் குற்றமில்லை
தண்டப்பணம் விதிமீறுதளுக்கு திரும்ப பெறவோனா
தண்டனை அவர்குற்றம் தீரும்வரைதுன்பபடுதல்
நிபந்தனைகள் என்பது செய்ததைநினைதுபார்கும்பொழுதுவெறுக்காதிருக்க
வெறுத்தால் செய்தது தவறு என்றுனந்தால்
அதற்கான மாற்றுசெயலை செய்துவிடு
இல்லையெனில் அது குற்றம் எனக்கொள்ளப்படும்
எல்லோரும் மறுத்துரைக்க செய்தாலது
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குணம் பார்க்கின் குற்றமில்லை
தண்டப்பணம் விதிமீறுதளுக்கு திரும்ப பெறவோனா
தண்டனை அவர்குற்றம் தீரும்வரைதுன்பபடுதல்
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உலக நடப்பு
ஏமாற்றுவோரை ஏமாற்றவேண்டும் வன்முறையாலரை சூழ்ச்சிசெய்து
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்
புதன், 2 பிப்ரவரி, 2011
இயற்கை மீளும் செயற்கை கடினப்பட்டு அழியும் தேற்றவே முடியாது போனால்
வாழும்வரை சுபீதிரு சிருஷ்டி அது
வாழ்கைக்கு பிறகும் பலன்தரும்
நீ மரம் நடு உன்சந்ததிக்குபலனுண்டாகும்
நீ நன்றாயிரு நல்லதேனடக்கும்
இயற்கையை வென்றோர்இல்லை செயற்கையை வீழ்த்தியவர்இல்லை
இயல்புமாறும் எடுத்துக்கொண்ட கருப்பொருளின்.
செயற்கை உன் சிருஷ்டி உன்னினதாரின்சிருஷ்டி
செயற்கை மாறுபட்டால்மரிக்கும் மனிதர்களைகாப்பாற்ற
இயற்கை மாறுபட்டு அழியும்போது அழுதலும்
இயற்கை நன்றாயிருக்கும்போது சிரிதலுமியல்பு
வாழ்கைக்கு பிறகும் பலன்தரும்
நீ மரம் நடு உன்சந்ததிக்குபலனுண்டாகும்
நீ நன்றாயிரு நல்லதேனடக்கும்
இயற்கையை வென்றோர்இல்லை செயற்கையை வீழ்த்தியவர்இல்லை
இயல்புமாறும் எடுத்துக்கொண்ட கருப்பொருளின்.
செயற்கை உன் சிருஷ்டி உன்னினதாரின்சிருஷ்டி
செயற்கை மாறுபட்டால்மரிக்கும் மனிதர்களைகாப்பாற்ற
இயற்கை மாறுபட்டு அழியும்போது அழுதலும்
இயற்கை நன்றாயிருக்கும்போது சிரிதலுமியல்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)