செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

புனிதம் பாவம்

புனிதம் என்பது யாதெனின் அடுத்தவரை
வஞ்சிக்காது இருப்பதே ஆகும்
புனிதம் இல்லையேல் ஒன்றும் இல்லை
பாவம் சேர்பவன் நரகம்புகுவான்
பசியில் உன்னை சேர்ந்தோர் பிட்சிதிண்பர்
பேய்கள் என்பதை அப்போதுணர்வாய்
புண்ணியம் மிகபெருவோன் சொர்க்கம் செல்வான்
இறைவன் அவனுக்கு எல்லம்செய்வார்
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும்
என்பதை யோசித்து கேள்
கேள்வி கேள் என்று அதற்குதான்
கேள்வியறிவு சான்றோர் சொல்வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக