ஆதவன் மேலும் ஆண்டவன் மேலும்
வரும் கோபம் இன்மையால்
பெற்றபிள்ளை தன்சொல்கேளாவிடில் தந்தை தாய்க்கும்
பெரிய கோபம் வருமென்பதறி
அப்பிள்ளைகள் நன்றாய் இருக்கவே அக்கோபம்
அகுதறியா பிள்ளை பெற்றோரைவேறுக்கவும்கூடும்
ராமரை காக்கவே பாபர் கோயில்கட்டினார்
ராமரை முகலயர்போலாவது காக்கவேண்டாவோ
கோபம் கோவையே இல்லாது ஆக்கும்
கோபமில்லா சமாதானம் அளிக்கும்நட்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக