வியாழன், 3 பிப்ரவரி, 2011

உலக நடப்பு

ஏமாற்றுவோரை ஏமாற்றவேண்டும் வன்முறையாலரை சூழ்ச்சிசெய்து
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக