கருவுதல் சூனியம் செய்வர்தம் மக்களுக்கு
காரியம் ஏதுவும் கைகூடா
பணம் பொருள் என அவர்தமக்கு
ஏதும் வாய்க பெறா
கருவி கருவி முன்செல்லும் ஏதும்
கஷ்டத்தையே அனுபவிக்கும் ஜென்மத்திற்கும்
கடினப்பட்டு உழைக்கும் ஒருவனை கருவுதல்
கருவும் உனக்கும் கேடளிக்கும்
வேலை செய் நன்றாக இருகருவாமல்
வேண்டும்முறைஎல்லாம் உனக்கும் வாய்ப்புகிடைக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக