ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

நிபந்தனை

இதையெல்லாம் செய்யவேண்டும் இதையெல்லாம் செய்யகூடாது
நிபந்தனைகள் என்பது செய்ததைநினைதுபார்கும்பொழுதுவெறுக்காதிருக்க
வெறுத்தால் செய்தது தவறு என்றுனந்தால்
அதற்கான மாற்றுசெயலை செய்துவிடு
இல்லையெனில் அது குற்றம் எனக்கொள்ளப்படும்
எல்லோரும் மறுத்துரைக்க செய்தாலது
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குணம் பார்க்கின் குற்றமில்லை
தண்டப்பணம் விதிமீறுதளுக்கு திரும்ப பெறவோனா
தண்டனை அவர்குற்றம் தீரும்வரைதுன்பபடுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக