திங்கள், 21 பிப்ரவரி, 2011

வாய்மை வாய் இன்றியும் ஆத்மபூர்வமாகவும்
வாய்க்கும் நல்லோருக்கு என்றும்
வாய்மை என்பது பொய்யின்றி உண்மையையே
வார்த்தையாக உரைப்பதை குறிக்கும்
அகுதன்றி ஆத்மபூர்வமாகவும் ஐம்பொறிகளாலும் பிறர்க்கு
அன்றிற்பறவைபோல் தீது நீக்கி
நல்லதை எடுத்து கொண்டு தீதை
பிறர்க்கு நினைக்ககூட செய்யாதிருதலாம்
வாய்கொண்டு பொய்பேசின் வாய்மை ஆகா
வசையாகும் வஞ்சனையாகும் என்பதையறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக