எல்லோர் மானம் வாங்கும் செயல்கள்
எல்லோராலும் வானதில்சேர்க்கவேண்டும் மென்பதுயெல்பு
மானம் வாங்கும் சிரிப்பு உன்மானம்
வாங்கும்போது தாங்கா அழுகையாகும்
மானம் வெட்கம் சூடு சொரணை
மாட்சி பெறுவது மக்கள்யெல்பு
அரங்கத்தை சிரிக்க வைக்க செய்யப்படும்செயல்
அரங்கநாதனை மகிழ்ச்சிபெற வைப்பதைபோன்றது
எள்ளி எள்ளி நகையாடுவர் தாம்குழந்தைகள்
துள்ளி துள்ளி விளையாடுவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக