வியாழன், 25 நவம்பர், 2010

புகழ்

புகழ் என்பது பொதுசொத்து ஏனெனில்
இகழப்படும்போது அனைவராலும் துவம்சிக்கப்படும்
புகழ் வேண்டின் நல்லகாரியமாற்று மற்றதை
இகழவேண்டாம் தொந்தரவு செய்யாதிரு
புகழ்தனை ஏற்காதான் இகழபடுவன் இகழ்ச்சியை
புகழாதான் போற்றப்படுவன் அறி
அறிவு ஆற்றல் செயல்திறன் கூரியதாகின்
அனைத்தும் உன்வசமாகும் தெரிந்துகொள்
முடியாது என்று சொல்லாதே தெரிந்ததைசொல்
முடியும் உன்னருகிளுல்லோற்கு சரியனதுசொல்வர்
பதறாதே பயப்படாதே நிலைத்தன்மைகொள் வாழ்வு
பயனளிக்கும் ஒன்றாகும் உனக்கு

புதன், 24 நவம்பர், 2010

விளையாட்டு படிப்பினை

வெற்றி தோல்வி எல்லாவற்றிற்கும் படிப்பினை
அறிவு உடற்கூறு ஆற்றல்வெற்றிக்குவழிவகுக்கும்
வெற்றி வேண்டின் ஆரோக்கியமான தெளிவான
உடல் காரியசித்தி வேண்டும்

செவ்வாய், 23 நவம்பர், 2010

மனையறம்

மனைவியின் கண்ணிலிருந்து ஒருதுளி கண்நீர்வந்தாலும்
மணவாளன் சரியில்லை என்பதேஉண்மை
குழந்தையை பசியால் தவிக்கவிட்டு தன்போக்கில்
குன்றாமல் இருப்பவன் தற்குறி
மனைவி வந்தாலும் தாயை கவனியாதான்
மனையறதிற்கு புறம்பானவன் எனக்கொள்ளப்படுவான்
வாழ்கையில் கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுசெய்யகற்றவள்
வாழ்கையில் வெற்றிபெறுவது உறுதி
இருக்கும்போது கண்மூடிசெலவுசெய்து இல்லாதபோது தாய்வீடுசெள்பவள்
இருந்தும் வாழாவெட்டி எனப்படுவாள்

திங்கள், 22 நவம்பர், 2010

உளவியல்

குழந்தைக்கு தெரிந்தது பசி தாகம்
குணமுள்ள நல்லோர் தாம்
பருவமடைந்தோர் எனக்கு மிகவும் நல்லவன்நல்லவள்
பருத்து இருப்பர்களா பிடித்ததுபோலேன்று
மணமானோர் என் குழந்தைகள் நன்றாயிருக்கிறார்களோ
மனதிற்கு பிடித்தது வங்கிசென்ருவளர்போமென்று
வளர்ந்தால் நமை பார்துக்கொள்வநேன்று பிள்ளைகள்
வளைந்தால் தானே தெரியும்
பெற்றோற்கோ எம் பிள்ளைகள் தனக்கேஎல்லாம்
பெருமையாய் செய்து அவர்களும்னன்றையிருப்பரோஎன்று

நல்லது எச்சரிக்கும்

நடக்க போகும் கெட்டதை நினைத்து
நல்லது எச்சரிக்கும் உணர்
எல்லாம் உயிரே உலகை பார்
எல்லோரும் ஒன்றொன்று வளர்கின்றனர்
உரியதை வளர் சுன்னத்தை வளர்க்க
உரியதல்லாதாது செய்து உருகுளையாதே
மனித இயல்பு ஆடவர்க்கு திட்டுவதைகேட்டு
மனித ஆடவனா நானென்று
பெண்டிற்கு எனக்கு குழந்தை பிறக்குமா
பெயர்னள்ளது எடுக்குமா என்குழந்தை

ஞாயிறு அறிவு வேண்டின் தீமையை மற

நல்லதே யோசி ஒருவன் செய்த
நல்லதல்லாததை யோசிக்ககூட செய்யாதே
இப்போது என்ன செய்யவேண்டும் என
இப்போதே முடிவுசெய்து உடனேசெய்
நாட்டை பாதுகாக்க செய்யகூடாததையும் செய்
நாடு உன் பின்னேயிருக்கும்
நீயா நானா என்பதுவே மனத்திரிவு
நீயுமல்ல நானுமல்ல நாமே
நேரமல்லா அவசர நிலையின்போது பணிந்துகூறு
நேரத்தில் வந்து கேட்கிரேநென்று

மானிடனயிருந்து தெய்வமாவது

மாநிடனாயிருந்து தெய்வமாவது எனன்கொள் தீயயனைதும்தவிர்
மகாத்மாவே ஆவாய் தெய்வமாகாயோ
கௌவ்வா காக்கை குஞ்சும் தன்னினத்தை
கௌரவமாக பார்த்துக்கொள்ளும் மனிதயினமில்லையோ
ஒற்றுமை இனிமை பகைமை மையலாகின்
ஒன்றும் இல்லா ஆகுமென்பர்
நாயைகாட்டிலும் இழிவானவன் நம்பிக்கைத்துரோகி அவன்தன்னை
நாயைபோலே நடத்து திருந்துவான்
நட்டு வைத்த ரோஜாச்செடி பூப்பூக்கும்
நம்பிக்கை இல்லாதவன் அதையறியான்
நம்பிக்கை இல்லையேல் ஒன்றுமே இல்லை
நம்பு அதுதான் எல்லாம்

மது மாது தவிர் மனிடனாயிருந்து தெய்வமாவாய்

தீய செயல்களை தீயாலே எரித்துவிடுவார்
தீயினும் ஆற்றல்வாய்ந்த இறைவன்
கொள்ளா உலகம் கொள்ளும் நல்ல
கொன்றை வேந்தன் தன்னை
கோட்டை கட்டி தகர்ந்தால் அடையும்
கோடான துன்பமடைவர் நல்லோர்
மது மதி மயக்கும் மறுத்து
மது அருந்தாமல் இரு
மாது அது சேர்பவன் ஒட்டுவாரொட்டியடைந்து
மாமரிப்பை அடைவான் கொண்டுந்துயர்

சனி, 20 நவம்பர், 2010

பராக்கிரம வள்ளுவம்

உலகத்தின் சக்தியே உருகொண்டுவந்தால் உண்மையில்
உயிர்சக்தி ஒன்றுமில்லாமல்போகும் எனில்
அச்சக்தியை எவ்வாறு அழைப்பாய் அண்டபகிரண்டமும்
அச்சக்தியில் அடக்கம் ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய ஓம் சிவாயநமஹ ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர
ஓம்ஸ்ரீஜெய்போலேநாத் ஓம்ஸ்ரீஜெய்ருத்ரநாத் ஓம்ஸ்ரீஜெய்சிவாயநம
ஆழியில் சேர்ந்தால் வைணவம் தீயில்
சேர்ந்தால் சிவம் இல்லையேல்பிரம்மம்
யாராய் நீயிருக்க போகிறாய் என்பதைசொல்
யாரும் இல்லா ஒன்றா

செவ்வாய், 16 நவம்பர், 2010

மனவேதனை வெளியிடும் வள்ளுவம்

மனவேதனை ஒவ்வொரு தோல்வியின்போதும் வெற்றியில்
மனஆறுதல் ஜெயித்துவிட்டோமென்று ஆனந்தகண்ணீர்
மீண்டும்மீண்டும் முயற்சித்து கிடைக்கபெராவொன்று வெகுமுயற்சிக்குபிறகு
மீண்டுமகலாமல் வாய்க்கபெறின் நிலைஆநந்தம்
வாழ்கையிலேயே காணமுடியா ஒன்று வாழ்த்திவழங்கபெரின்
வாழ்க்கைத்தத்துவம் விளங்குமாம் முயற்சிபோற்கு
ஜென்மஜென்மமாய் துன்பமே அனுபவித்த யாரும்
ஜென்மத்திற்கும் புகழை பொருட்டாகவேய்மதியார்
பிறந்ததிலிரிந்து துன்பம் ஏமாற்றமே அனுபவித்தவன்
பிறயின்பம் ஏதையும் ஏற்பான்சட்டைசெய்யாமல்

வியாழன், 4 நவம்பர், 2010

வணிக நோக்கற்ற சேவை அமைப்புகள்

தன்னை தன்குடும்பத்தை தன்னைசார்ந்தவர்களை ஏனுலகையே
தன்னாலான செயலை செய்வதன்வாயிலாக
ஒருகை தட்டகூட முடியாது ஒசைஎங்கு
ஒருமர தோப்பன்று பஞ்சமரமது
பிரச்சினையில்லா உலகம் அன்பான மக்கள்
பிற தீங்கில்லா நல்வாழ்வன்பாள்மட்டுமே
எல்லோரும் சிறப்பாய் வாழ்ந்தால் இறைவன்மகிழ்வான்
எல்லாம் நன்றாக மாறும்
அதற்குழைப்பவர்களை ஆண்டியை பார்பதுபோல் பார்த்தால்
அம்சமான சேவை எங்கிருக்கும்

திவரவாததிற்கு எதிரான கோபகனல்

பிழைப்பறியான் பிச்சையும் கொள்வான் அனைவரிடமும்
பீதின்ன வெறியில் துப்பாக்கியேந்திகொலைசெய்தல்பிழைப்பா
எத்தனை நன்மை செய்தாலும் மனமாறுபாடு
எதற்காக நன்னல்ல்வனில்லையென்று தன்னைதிருத்திகொள்ளவேன்டமா
உடனே வெறி எனக்கில்லை நீமட்டும்னன்றாயிருப்பதா
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடுஇல்லை
பசியால் அடுத்தவரை இம்சித்து வாழ்வதைகட்டிலும்
பசியோடு வடகிருந்து இறையருள்ளள்ளதுசாவியாதிற்கொள்
அடுத்தவரை அடிதுதின்னும் மிருகத்தைப்போல் வாழதே
அன்பான அனைவருக்கும் நல்லவனையிருக்கமுயற்சிசெய்

புதன், 3 நவம்பர், 2010

திங்கள், 1 நவம்பர், 2010