செவ்வாய், 23 நவம்பர், 2010

மனையறம்

மனைவியின் கண்ணிலிருந்து ஒருதுளி கண்நீர்வந்தாலும்
மணவாளன் சரியில்லை என்பதேஉண்மை
குழந்தையை பசியால் தவிக்கவிட்டு தன்போக்கில்
குன்றாமல் இருப்பவன் தற்குறி
மனைவி வந்தாலும் தாயை கவனியாதான்
மனையறதிற்கு புறம்பானவன் எனக்கொள்ளப்படுவான்
வாழ்கையில் கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுசெய்யகற்றவள்
வாழ்கையில் வெற்றிபெறுவது உறுதி
இருக்கும்போது கண்மூடிசெலவுசெய்து இல்லாதபோது தாய்வீடுசெள்பவள்
இருந்தும் வாழாவெட்டி எனப்படுவாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக