புகழ் என்பது பொதுசொத்து ஏனெனில்
இகழப்படும்போது அனைவராலும் துவம்சிக்கப்படும்
புகழ் வேண்டின் நல்லகாரியமாற்று மற்றதை
இகழவேண்டாம் தொந்தரவு செய்யாதிரு
புகழ்தனை ஏற்காதான் இகழபடுவன் இகழ்ச்சியை
புகழாதான் போற்றப்படுவன் அறி
அறிவு ஆற்றல் செயல்திறன் கூரியதாகின்
அனைத்தும் உன்வசமாகும் தெரிந்துகொள்
முடியாது என்று சொல்லாதே தெரிந்ததைசொல்
முடியும் உன்னருகிளுல்லோற்கு சரியனதுசொல்வர்
பதறாதே பயப்படாதே நிலைத்தன்மைகொள் வாழ்வு
பயனளிக்கும் ஒன்றாகும் உனக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக