திங்கள், 22 நவம்பர், 2010

ஞாயிறு அறிவு வேண்டின் தீமையை மற

நல்லதே யோசி ஒருவன் செய்த
நல்லதல்லாததை யோசிக்ககூட செய்யாதே
இப்போது என்ன செய்யவேண்டும் என
இப்போதே முடிவுசெய்து உடனேசெய்
நாட்டை பாதுகாக்க செய்யகூடாததையும் செய்
நாடு உன் பின்னேயிருக்கும்
நீயா நானா என்பதுவே மனத்திரிவு
நீயுமல்ல நானுமல்ல நாமே
நேரமல்லா அவசர நிலையின்போது பணிந்துகூறு
நேரத்தில் வந்து கேட்கிரேநென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக