மனவேதனை ஒவ்வொரு தோல்வியின்போதும் வெற்றியில்
மனஆறுதல் ஜெயித்துவிட்டோமென்று ஆனந்தகண்ணீர்
மீண்டும்மீண்டும் முயற்சித்து கிடைக்கபெராவொன்று வெகுமுயற்சிக்குபிறகு
மீண்டுமகலாமல் வாய்க்கபெறின் நிலைஆநந்தம்
வாழ்கையிலேயே காணமுடியா ஒன்று வாழ்த்திவழங்கபெரின்
வாழ்க்கைத்தத்துவம் விளங்குமாம் முயற்சிபோற்கு
ஜென்மஜென்மமாய் துன்பமே அனுபவித்த யாரும்
ஜென்மத்திற்கும் புகழை பொருட்டாகவேய்மதியார்
பிறந்ததிலிரிந்து துன்பம் ஏமாற்றமே அனுபவித்தவன்
பிறயின்பம் ஏதையும் ஏற்பான்சட்டைசெய்யாமல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக