மாநிடனாயிருந்து தெய்வமாவது எனன்கொள் தீயயனைதும்தவிர்
மகாத்மாவே ஆவாய் தெய்வமாகாயோ
கௌவ்வா காக்கை குஞ்சும் தன்னினத்தை
கௌரவமாக பார்த்துக்கொள்ளும் மனிதயினமில்லையோ
ஒற்றுமை இனிமை பகைமை மையலாகின்
ஒன்றும் இல்லா ஆகுமென்பர்
நாயைகாட்டிலும் இழிவானவன் நம்பிக்கைத்துரோகி அவன்தன்னை
நாயைபோலே நடத்து திருந்துவான்
நட்டு வைத்த ரோஜாச்செடி பூப்பூக்கும்
நம்பிக்கை இல்லாதவன் அதையறியான்
நம்பிக்கை இல்லையேல் ஒன்றுமே இல்லை
நம்பு அதுதான் எல்லாம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக